பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் –...!

Saturday 31 December 2011

பல முன்னனி தளங்கள் செய்திகளை உடனுக்குடன் நமது பிளாக்கிளும் வரவழைக்க



ஆம் நண்பர்களே இந்த வசதியை மிகவும் எளிமையான முறையில் நமது பிளாக்கில் வர வழைக்க முடியும். இதைத்தான் ஆங்கிலத்தில் "நியூஸ் பீட்ஸ்" என்கின்றோம் இதனை பயன்படுத்தி எந்த மொழி செய்திகளையும் நமது பிளாக்கில் உடனுக்குடன் அப்டேட் செய்யுமாறு வகைப்படுத்தலாம். தமிழர்களுக்காக சுட சுட தமிழில் உலகம், வணிகம்,தமிழ் நாடு,விளையாட்டு செய்திகளை பெற பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தவும்.
இந்த வசதியினை கூகில் "நியூஸ் ஃபீட்ஸ்" நிருவனம் நமக்கு இலவசமாக தருகின்றன இதனை நீங்கள் அப்டேட் செய்யவேண்டியதில்லை அதுவே தானாகவே பல செய்தி தளங்களின் புதிய தலைப்புச்செய்திகளை தமிழில் உங்கள் தளங்களின் பக்கங்களில் அப்டேட் செய்யும்.



1) goto blogger acount click " layout"



2) click "add gadget---->feed"






3)தமிழ் நாட்டு செய்திகளை உங்கள் பக்கங்களில் வரவலைக்க பின்வரும் லிங்கை காப்பி செய்து அதில் இடவும்.

http://news.google.co.in/news?ned=ta_in&hl=ta&topic=tn&output=rss



4)உலக செய்திகளை தமிழில் உங்கள் பக்கங்களில் வரவலைக்க பின்வரும் லிங்கை காப்பி செய்து அதில் இடவும்.


http://news.google.co.in/news?ned=ta_in&hl=ta&topic=w&output=rss



5)வணிக செய்திகளை தமிழில் உங்கள் பக்கங்களில் வரவலைக்க பின்வரும் லிங்கை காப்பி செய்து அதில் இடவும்.


6)விளையாட்டு செய்திகளை தமிழில் உங்கள் பக்கங்களில் வரவலைக்க பின்வரும் லிங்கை காப்பி செய்து அதில் இடவும்.


http://news.google.co.in/news?ned=ta_in&hl=ta&topic=s&output=rss



7)சினிமா பற்றிய செய்திகளை தமிழில் உங்கள் பக்கங்களில் வரவலைக்க பின்வரும் லிங்கை காப்பி செய்து அதில் இடவும்.

http://news.google.co.in/news?ned=ta_in&hl=ta&topic=e&output=rss

                                                                     PREVIEW
குறிப்பு(NOTE):இவை அனைத்தையும் வரவழைக்க புதிதாக அல்லது மீண்டும் 1,2 வழிமுறைகளை பின்பற்றவும்.

                                                                     PREVIEW

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments:

Post a Comment