பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் –...!

Saturday 31 December 2011

பேஸ்புக் தளத்தில் செக்ஸ் படங்கள் அதிர்ச்சி செய்தி!!


2 லட்சம் பேரின் பேஸ்புக் அக்கவுன்ட்டில் ஊடுருவி, செக்ஸ் படங்கள், வீடியோவை உலவ விட்டுள்ளனர் விஷமிகள். இன்டர்நெட் வசதி இருக்கும் பெரும்பாலானோர் பேஸ்புக் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். போட்டோ, தகவல்களை நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். இதில் பெங்களூர்வாசிகள் தங்கள் பேஸ்புக் பக்கத்தை திறந்ததும் அதிர்ந்து போனார்கள். அத்தனை பேரின் பக்கங்களிலும் செக்ஸ் படங்கள் இருந்தன. செக்ஸ் வீடியோக்களும் இருந்தன,
பேஸ்புக் நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில், வைரஸ், ஆபாச படங்கள் அடங்கிய சாப்ட்வேரை டவுண்லோடு செய்யுமாறு வந்த லிங்க்கை கிளிக் செய்ததால், அதன் மூலம் ஆபாச படங்கள் பேஸ்புக் உறுப்பினர்களின் பதிவுகளில் ஊடுருவியதாகத் தெரிய வந்துள்ளது. ஆபாச படத்தை ஊடுருவ விட்டவர்களை நெருங்கி விட்டோம். கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்ட ரீதியாக ஆலோசனை செய்து வருகிறோம் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



பல முன்னனி தளங்கள் செய்திகளை உடனுக்குடன் நமது பிளாக்கிளும் வரவழைக்க



ஆம் நண்பர்களே இந்த வசதியை மிகவும் எளிமையான முறையில் நமது பிளாக்கில் வர வழைக்க முடியும். இதைத்தான் ஆங்கிலத்தில் "நியூஸ் பீட்ஸ்" என்கின்றோம் இதனை பயன்படுத்தி எந்த மொழி செய்திகளையும் நமது பிளாக்கில் உடனுக்குடன் அப்டேட் செய்யுமாறு வகைப்படுத்தலாம். தமிழர்களுக்காக சுட சுட தமிழில் உலகம், வணிகம்,தமிழ் நாடு,விளையாட்டு செய்திகளை பெற பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தவும்.
இந்த வசதியினை கூகில் "நியூஸ் ஃபீட்ஸ்" நிருவனம் நமக்கு இலவசமாக தருகின்றன இதனை நீங்கள் அப்டேட் செய்யவேண்டியதில்லை அதுவே தானாகவே பல செய்தி தளங்களின் புதிய தலைப்புச்செய்திகளை தமிழில் உங்கள் தளங்களின் பக்கங்களில் அப்டேட் செய்யும்.



1) goto blogger acount click " layout"



2) click "add gadget---->feed"






3)தமிழ் நாட்டு செய்திகளை உங்கள் பக்கங்களில் வரவலைக்க பின்வரும் லிங்கை காப்பி செய்து அதில் இடவும்.

http://news.google.co.in/news?ned=ta_in&hl=ta&topic=tn&output=rss



4)உலக செய்திகளை தமிழில் உங்கள் பக்கங்களில் வரவலைக்க பின்வரும் லிங்கை காப்பி செய்து அதில் இடவும்.


http://news.google.co.in/news?ned=ta_in&hl=ta&topic=w&output=rss



5)வணிக செய்திகளை தமிழில் உங்கள் பக்கங்களில் வரவலைக்க பின்வரும் லிங்கை காப்பி செய்து அதில் இடவும்.


6)விளையாட்டு செய்திகளை தமிழில் உங்கள் பக்கங்களில் வரவலைக்க பின்வரும் லிங்கை காப்பி செய்து அதில் இடவும்.


http://news.google.co.in/news?ned=ta_in&hl=ta&topic=s&output=rss



7)சினிமா பற்றிய செய்திகளை தமிழில் உங்கள் பக்கங்களில் வரவலைக்க பின்வரும் லிங்கை காப்பி செய்து அதில் இடவும்.

http://news.google.co.in/news?ned=ta_in&hl=ta&topic=e&output=rss

                                                                     PREVIEW
குறிப்பு(NOTE):இவை அனைத்தையும் வரவழைக்க புதிதாக அல்லது மீண்டும் 1,2 வழிமுறைகளை பின்பற்றவும்.

                                                                     PREVIEW

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



உலக ஆளவில் மிக அதிகமான கூகில் ஆட்ஸென்ஸ் வருமானத்தை பெறும் தளங்கள்:2011


8.  Name:Shawn Hogan
Site Name:DigitalPoint.com 
Earnings-$10,000 per month
Site Content:Shawn is climbing up fast with his site and he left his job at McDonalds to start his own site after attending part-time at a local technical college


7.  Name:Joel Comm
Earnings- $24,000 per month
Site Content:Joel runs several niche sites

6.  Name:Tim Carter:
Site Name:AskTheBuilder.com 
Earnings- $30,000 per month
Site Content:Tim gives advice on building free of charge but support has him making money throgh adsense.

5.  Name:Moe Somani
 Site Name:Classified Intl. 
 Earnings- $185,000 per month
Site Content:Moe sold his retail clothing empire to become a popular tech guru and runs multiple classified sites and submission tools

4. Name: Jason Calacanis:
Site Name:Weblogs, Inc.
 Earnings-  $190,000 per month
Site Content:He started weblogs and is piggybacking on shoemaker


3. Name: Jeremy Shoemaker
Earnings- - $195,000 per month
Site Content:Jeremy runs an online blog and gains lots of exposure through his success and envy.


2.  Name:Kevin Rose
Site Name:Digg.com 
Earnings- $250,000 per month
Site Content:Kevin partnered with digg.com and runs several similar websites and ad programs.


1. Name:Markus Frind
Site Name: PlentyOfFish.com
Earnings- $300,000 per month
Site Content: Markus runs a profitable dating site


இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



இந்தியாவின் சிறந்த ஐந்து பிளாக்கர்களும் அவர்களது வருமானமும்:

பெயர்: அமிட் அகர்வால்பிளாக் தொடங்கிய வருடம்: 2004
பிளாக் முகவரி: Labnol.org
அலெக்சா ரேங்: 2000
கூகில் ஆட்சென்ஸ் வருமானம்: $36,000/மாதம்
அவரை பற்றி:
இவர் இன்டர்நெட் மற்றும் பல வகையான மென்பொருள்களை பற்றிய தகவல்களை எழுதுகின்றார்,ஐ.ஐ.டியில் படிப்பை முடித்தவர்.

பெயர்: அமிட் பவானி
பிளாக் தொடங்கிய வருடம்: 2007
பிளாக் முகவரி: AmitBhawani.com
அலெக்சா ரேங்: 4500
கூகில் ஆட்சென்ஸ் வருமானம்: $15,000/மாதம்
அவரை பற்றி:
இவர் வேலை வாய்ப்பு சம்பந்தமான இடுகைகளை இடுகின்றார் மேலும் ஒரு தேடுபொறி நிர்வாக அலுவலகத்தையும் வைத்துள்ளார்

பெயர்: ஹார்ஸ் அகர்வாள்
பிளாக் தொடங்கிய வருடம்: குறிப்பிடவில்லை
பிளாக் முகவரி: Shoutmeloud.com
அலெக்சா ரேங்: 3900
கூகில் ஆட்சென்ஸ் வருமானம்: $11,000/மாதம்
அவரை பற்றி:
இவர் முழுநேர பிளாக்கர்,பிளாக்கிங் டிப்ஸ் ட்ரிக்ஸ் மற்றும் ஆன்லயனில் பணம் சம்பாதிக்கும் முறை பற்றியும் இடுகை இடுகின்றார்.


பெயர்: சாஸ்பால் சிங்
பிளாக் தொடங்கிய வருடம்: குறிப்பிடவில்லை
பிளாக் முகவரி: Savedelete.com
அலெக்சா ரேங்: 8000
கூகில் ஆட்சென்ஸ் வருமானம்: $10,000/மாதம்


பெயர்: அருண்
பிளாக் தொடங்கிய வருடம்: 2007
பிளாக் முகவரி: Trak.in
அலெக்சா ரேங்: 10,000
கூகில் ஆட்சென்ஸ் வருமானம்: $9000 /மாதம்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Friday 23 December 2011

கணணி பாவிப்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள்


     
Repetitive Stress Injuries


பொருத்தமற்ற மேசை கதிரைகளை பாவிப்பதன் மூலம்  இருக்கும் நிலை பிழையாவதனால் தலை கைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம்உங்கள் உடலின் சுகாதாரத்தைப் பற்றி அக்கறை காட்டும் நீங்கள் இதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை என்னவென்று பார்ப்போம்.

இருப்பு


·  கணணியை பாவிக்கும் போது உங்கள் உடம்பு அதிகம் அசையாது ஆகையால் 
பொருத்தமான கதிரை ஒன்றை பாவிப்பது அவசியமாகும். 

   
·  தலையனை, பெட்டிகள், மற்றும் பெரிய புத்தகங்கள் போன்றவை உங்கள் கதிரையை தேவையான படி செய்து கொள்ள உதவும். உங்கள் பாதங்கள் கீழே படாவிட்டால் அந்த உயரத்திற்கேற்ற ஒரு பெட்டியையோ பல புத்தகங்களையோ பாதத்தின் கீழ் வைத்துக்கொள்ளலாம்.
கணிணியின் கதிரையை சரியாக அமைத்துக்கொள்ளல்

·  உங்கள் கதிரை சரியாக அமைந்து ஆனால் கணிணியின் மேசை உயரத்தில் அமைந்தால் தலையனைகளை பாவித்து உயரத்தை அதிகறித்துக்கொள்ளலாம். அல்லது உயர்ந்த கதிரையொன்றை பாவிக்கலாம் அல்லது உயரமற்ற ஒரு மேசையை தேடிக்கொள்ளலாம்.
·  கணிணியின் keyboard உங்கள் வயிற்றின் உயரத்தில் அமைய வேண்டும் அது மார்பு மட்ட உயரத்திலிருந்தால் உங்கள் கைகள் தோல்கள் மற்றும் கழுத்து சோர்வு அடையலாம்.

கணிணி Slump

·  உங்கள் கணிணியின் மேசை கதிரை சரியாக அமைந்து இருந்தாலும் கதிரையில் ஒழுங்காக சாய்ந்து உட்கார்ந்து typing செய்ய வேண்டும். typing செய்யும்போது அதிகம் உடம்பை வளைக்கக்கூடாது அதனால் உங்கள்  இடுப்புக்கு பாதிப்பு வரக் கூடும்.

அது மட்டுமல்ல இவற்றையும் கவனியுங்கள்

Keyboarding
·   Keyboard  பாவிக்கும்போது அதனை உங்கள் முன் மிக அருகில் வைத்துக்கொள்ள வேண்டும்அதனை மிக தொலைவில் வைத்தால் எட்டியபடி வேலை செய்ய நேரிடும்.

Straight Shot

·  Keyboard  பாவிக்கும் போது உங்கள் மணிக்கட்டை நேராக வைத்திருங்கள்.

Natural Curve
·  உங்கள் விரல்கள் இயற்கையாகவே வளைந்து அமைந்துள்ளது நீங்கள் type செய்யும்கோது அதனை நிமிர்த்தி நேராக்க வேண்டாம். 
 

Thor's Hammer vs. Butterfly Dance

·  மென்மையாக type செய்யுங்கள். இடி விழுவது போல் அடி கொடுக்கத் தேவையில்லை. மென்மையாக தொட்டதும் இலகுவாக வேலை செய்யும் அது ஒரு வண்ணத்துப்பூச்சி நடனமாடுவது போலிருக்கும்.

Mousing
·  அனைத்து கணிணிகளிலும் mouse காணப்படுகின்றது. அதனை சரியாக பாவிக்காவிட்டால் அது திரும்பி உங்களை கடித்தவிடலாம்.
Squeeze Play
·  சிலர் Mouse அழுத்தமாக பிடிப்பார்கள். இருந்தாலும் அதனை மெதுவாக 
கையாளுவதும் அதனை அமத்தும் போது கைகளை இருக்கமாக வைக்காமலும் 
பாவிக்க வேண்டும்.
·  சில Mouse கள் கைகளுக்கு மிக பெரியதாக இருந்தால் சிறிய Mouse ஒன்றை மாற்றிக்கொள்ள வேண்டும்.

Straight Shot
·  Keyboard பாவிப்பது போலவே Mouse பாவிக்கும்போதும் உங்கள் மணிக்கட்டை நேராக வைத்திருங்கள்.

Eye Strains


இடது பக்கம், வலது பக்கம், மேலாக, கீழாக, Monitor எந்த நிலையில் வைப்பது?


·  உங்கள் கண் பார்வைக்கு சற்று கீழாக computer monitor (screen) வைத்திருக்க வேண்டும். monitor மிக உயரமாக அல்லது கீழாக வைப்பதன் மூலம் அது தலை வலியை ஏற்படுத்தலாம். இதனால் கழுத்து, தோல்கள், பாதிக்கப்படலாம்.


·  உங்கள் கண் பார்வை எங்கே செல்கின்றதோ உங்கள் உடலும் அத்திசைக்கு போகிறது. Monitor மிகவும் கீழாக வைத்திருப்பது மூலம் உங்கள் கதிரையும் பிரச்சினையாகலாம்.

Blinding Light
யன்னல்கள், உற்புர ஒளி உங்கள் கணிணி பாவணைக்கு கடினமாக இருக்கும். நேரடி ஒளி இருக்கும் போது monitor பார்ப்பது மிக கடினமாக இருக்கும். கணிணியை யன்னலுக்கு அருகிலிருந்து அகற்றுவது அல்லது யன்னல்களுக்கு ஒரு திரையை போடுவது நன்று.

எழுந்து சில நிமிடங்கள் நடமாடுங்கள்:

·  வீட்டை சுற்றி ஒரு முறை உலாவிவிட்டு வாருங்கள்.
·  நண்பர்களுடன் கதையுங்கள்.
·  பசி ஏற்பட்டால் உணவு அருந்த எழும்புங்கள்.
·  உங்கள் கண்களைப்பற்றிய கவனம் செலுத்துங்கள். வேலைகளை சற்று நிறுத்தி 
தொலைவிலுள்ள காட்சிகளை பாருங்கள். இதனால் உங்கள் கண்களுக்கு இடைவெளி கிடைக்கும்.

Real World
Cyberspace
மற்றும் கணிணி பாவிப்பது ஒரு பொழுதுபோக்காக அமையலாம், ஆனாலும் உண்மை உலகில் என்ன நடப்பது என்பதையும் பார்க்க வேண்டும். Cyberspace இல் உங்களை துளைத்துவிடாதீர்கள். 
  

(-
இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தினால் இலவசமாக வெளியிடப்படும்  .பொ. சா/ (தரம்- 11)  பாடசாலை மாணவர்களுக்கான Information and Communication Technology பாடத்துக்கான கையெட்டில் இருந்து இவ்விடயங்கள் எடுக்கப்பட்டது -
nnn

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்